எசேக்கியேல் 1:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 ஆலய குருவாகிய பூஸியின் மகனான எசேக்கியேல்* என்ற எனக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது. அப்போது நான் கல்தேயர்களின்+ தேசத்திலுள்ள கேபார் ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்தேன். அங்கே யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டேன்.*+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:3 தூய வணக்கம், பக். 30-31, 48-49 “வேதாகமம் முழுவதும்”, பக். 133
3 ஆலய குருவாகிய பூஸியின் மகனான எசேக்கியேல்* என்ற எனக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது. அப்போது நான் கல்தேயர்களின்+ தேசத்திலுள்ள கேபார் ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்தேன். அங்கே யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டேன்.*+