எசேக்கியேல் 1:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான்கு முகங்களுள்ள அந்த ஒவ்வொரு ஜீவனுக்குப் பக்கத்திலும் ஒரு சக்கரம் தரையில் தெரிந்தது.+
15 நான் அதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நான்கு முகங்களுள்ள அந்த ஒவ்வொரு ஜீவனுக்குப் பக்கத்திலும் ஒரு சக்கரம் தரையில் தெரிந்தது.+