24 அந்த ஜீவன்கள் அங்குமிங்கும் போனபோது அவற்றின் சிறகுகளுடைய சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போலவும், சர்வவல்லமையுள்ளவரின் சத்தத்தைப் போலவும்,+ ஒரு போர்ப் படையின் சத்தத்தைப் போலவும் இருந்தது. அவை ஒரு இடத்தில் நின்றபோது சிறகுகளைக் கீழே தொங்கவிட்டன.