எசேக்கியேல் 1:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 அவரைச் சுற்றியிருந்த பிரகாசமான வெளிச்சம், மழை பெய்யும் நாளில் மேகத்திலே தோன்றுகிற வானவில்லைப் போல இருந்தது.+ அது யெகோவாவின் மகிமையைப் போல இருந்தது.+ அதைப் பார்த்தவுடன் நான் சாஷ்டாங்கமாக விழுந்தேன். அப்போது, ஒருவர் பேசும் சத்தம் கேட்டது. எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:28 காவற்கோபுரம் (படிப்பு),11/2022, பக். 4 விழித்தெழு!, 10/8/1995, பக். 15 தூய வணக்கம், பக். 40
28 அவரைச் சுற்றியிருந்த பிரகாசமான வெளிச்சம், மழை பெய்யும் நாளில் மேகத்திலே தோன்றுகிற வானவில்லைப் போல இருந்தது.+ அது யெகோவாவின் மகிமையைப் போல இருந்தது.+ அதைப் பார்த்தவுடன் நான் சாஷ்டாங்கமாக விழுந்தேன். அப்போது, ஒருவர் பேசும் சத்தம் கேட்டது.