எசேக்கியேல் 3:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதன்பின், கடவுளுடைய சக்தி என்னைத் தூக்கிக்கொண்டு போனது. அப்போது, நான் விரக்தியோடும் பயங்கர கோபத்தோடும் இருந்தேன். பின்பு, யெகோவாவின் சக்தியால் முழுமையாக நிரப்பப்பட்டேன்.* எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:14 காவற்கோபுரம் (படிப்பு),11/2022, பக். 4-5 காவற்கோபுரம்,11/1/1988, பக். 12
14 அதன்பின், கடவுளுடைய சக்தி என்னைத் தூக்கிக்கொண்டு போனது. அப்போது, நான் விரக்தியோடும் பயங்கர கோபத்தோடும் இருந்தேன். பின்பு, யெகோவாவின் சக்தியால் முழுமையாக நிரப்பப்பட்டேன்.*