எசேக்கியேல் 3:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அதனால் நான் எழுந்து சமவெளிக்குப் போனேன். கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் பார்த்தது போல இங்கேயும் யெகோவாவின் மகிமையைப் பார்த்தேன்.+ உடனே சாஷ்டாங்கமாக விழுந்தேன்.
23 அதனால் நான் எழுந்து சமவெளிக்குப் போனேன். கேபார் ஆற்றுக்குப்+ பக்கத்தில் பார்த்தது போல இங்கேயும் யெகோவாவின் மகிமையைப் பார்த்தேன்.+ உடனே சாஷ்டாங்கமாக விழுந்தேன்.