எசேக்கியேல் 4:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 பின்பு, “மனிதகுமாரனே, எருசலேமில் நான் பஞ்சத்தைக் கொண்டுவரப்போகிறேன்.*+ ஜனங்கள் பயங்கர கவலையோடு உணவை அளந்து அளந்து சாப்பிடுவார்கள்.+ திகிலோடு தண்ணீரை அளந்து அளந்து குடிப்பார்கள்.+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:16 தூய வணக்கம், பக். 63
16 பின்பு, “மனிதகுமாரனே, எருசலேமில் நான் பஞ்சத்தைக் கொண்டுவரப்போகிறேன்.*+ ஜனங்கள் பயங்கர கவலையோடு உணவை அளந்து அளந்து சாப்பிடுவார்கள்.+ திகிலோடு தண்ணீரை அளந்து அளந்து குடிப்பார்கள்.+