எசேக்கியேல் 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 உங்களுடைய எல்லா நகரங்களும் ஆராதனை மேடுகளும் சின்னாபின்னமாகும்.+ உங்களுடைய பலிபீடங்கள் இடித்து நொறுக்கப்படும். உங்களுடைய அருவருப்பான சிலைகள் நாசமாகும். உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும். உங்கள் கைகளால் செய்த எல்லாமே அழிந்துபோகும்.
6 உங்களுடைய எல்லா நகரங்களும் ஆராதனை மேடுகளும் சின்னாபின்னமாகும்.+ உங்களுடைய பலிபீடங்கள் இடித்து நொறுக்கப்படும். உங்களுடைய அருவருப்பான சிலைகள் நாசமாகும். உங்களுடைய தூபபீடங்கள் உடைக்கப்படும். உங்கள் கைகளால் செய்த எல்லாமே அழிந்துபோகும்.