எசேக்கியேல் 7:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 உன்னைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ நீ செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பேன். உன்னுடைய அருவருப்பான செயல்களின் விளைவுகளை நீ அனுபவிப்பாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்.’+
4 உன்னைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ நீ செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பேன். உன்னுடைய அருவருப்பான செயல்களின் விளைவுகளை நீ அனுபவிப்பாய்.+ அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்.’+