எசேக்கியேல் 7:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘இதோ, ஆபத்து வருகிறது! இதுவரை வராத ஆபத்து வருகிறது!+