எசேக்கியேல் 9:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 பின்பு கடவுள் அவர்களிடம், “ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் பிரகாரங்களில் பிணங்களைக் குவியுங்கள்.+ புறப்பட்டுப் போங்கள்!” என்று சொன்னார். அவர்களும் போய், நகரத்தில் இருந்த ஜனங்களைக் கொன்றுபோட்டார்கள்.
7 பின்பு கடவுள் அவர்களிடம், “ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, அதன் பிரகாரங்களில் பிணங்களைக் குவியுங்கள்.+ புறப்பட்டுப் போங்கள்!” என்று சொன்னார். அவர்களும் போய், நகரத்தில் இருந்த ஜனங்களைக் கொன்றுபோட்டார்கள்.