எசேக்கியேல் 10:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 யெகோவாவின் மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி, ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது. ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தால் நிரம்பியது.+ பிரகாரம் முழுவதும் யெகோவாவின் மகிமையால் பிரகாசித்தது.
4 யெகோவாவின் மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி, ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது. ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தால் நிரம்பியது.+ பிரகாரம் முழுவதும் யெகோவாவின் மகிமையால் பிரகாசித்தது.