எசேக்கியேல் 10:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தம் வெளிப்பிரகாரம்வரை கேட்டது. சர்வவல்லமையுள்ள கடவுளின் பேச்சு சத்தத்தைப் போல அது இருந்தது.+
5 கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தம் வெளிப்பிரகாரம்வரை கேட்டது. சர்வவல்லமையுள்ள கடவுளின் பேச்சு சத்தத்தைப் போல அது இருந்தது.+