எசேக்கியேல் 10:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 கேருபீன்களுடைய உடல் முழுவதும், அவர்களுடைய முதுகுகளும், கைகளும், சிறகுகளும், சக்கரங்களும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த நான்கு பேருடைய சக்கரங்களுமே சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.+
12 கேருபீன்களுடைய உடல் முழுவதும், அவர்களுடைய முதுகுகளும், கைகளும், சிறகுகளும், சக்கரங்களும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த நான்கு பேருடைய சக்கரங்களுமே சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.+