எசேக்கியேல் 11:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 பின்பு, யெகோவாவின் மகிமை+ நகரத்தைவிட்டு எழும்பி, நகரத்தின் கிழக்கே இருந்த மலைமேல் போய் நின்றது.+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 11:23 காவற்கோபுரம்,11/1/1988, பக். 16-17