-
எசேக்கியேல் 13:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 நான் எந்தச் செய்தியும் சொல்லாதபோது, ‘இதுதான் யெகோவாவின் செய்தி’ என்று சொல்கிறீர்களே, நீங்கள் சொல்வதெல்லாம் பொய்த் தீர்க்கதரிசனம், நீங்கள் பார்ப்பதெல்லாம் போலித் தரிசனம்.”’
-