எசேக்கியேல் 13:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 “‘அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “‘நீங்கள் பொய்களைச் சொன்னதாலும் போலித் தரிசனங்களைப் பார்த்ததாலும் நான் உங்கள் எதிரியாகிவிட்டேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா+ சொல்கிறார்.”
8 “‘அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “‘நீங்கள் பொய்களைச் சொன்னதாலும் போலித் தரிசனங்களைப் பார்த்ததாலும் நான் உங்கள் எதிரியாகிவிட்டேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா+ சொல்கிறார்.”