-
எசேக்கியேல் 13:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 போலித் தரிசனங்களைப் பார்த்துப் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிற தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.+ எனக்குப் பிரியமான ஜனங்களோடு அவர்கள் இருக்க மாட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்களுடைய பதிவேட்டில் அவர்களுடைய பெயர் இருக்காது. அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்குத் திரும்பிவர மாட்டார்கள். அப்போது, நான்தான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.+
-