எசேக்கியேல் 13:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 சமாதானம் இல்லாதபோதும் “சமாதானம் இருக்கிறது” என்று சொல்லி என் ஜனங்களை அவர்கள் ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு இந்தக் கதி ஏற்படும்.+ அவர்கள் உறுதியில்லாத தடுப்புச்சுவரைக் கட்டி, அதற்கு மேற்பூச்சாக வெள்ளையடிக்கிறார்கள்.’*+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:10 காவற்கோபுரம்,10/1/1999, பக். 1311/1/1988, பக். 17
10 சமாதானம் இல்லாதபோதும் “சமாதானம் இருக்கிறது” என்று சொல்லி என் ஜனங்களை அவர்கள் ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு இந்தக் கதி ஏற்படும்.+ அவர்கள் உறுதியில்லாத தடுப்புச்சுவரைக் கட்டி, அதற்கு மேற்பூச்சாக வெள்ளையடிக்கிறார்கள்.’*+