19 கையளவு பார்லிக்காகவும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளுக்காகவும் என்னுடைய ஜனங்களின் நடுவே என் பெயரைக் களங்கப்படுத்துவீர்களோ?+ நீங்கள் சொல்கிற பொய்களை நம்பி ஏமாறுகிற என்னுடைய ஜனங்களிடம் பொய்க்குமேல் பொய் சொல்லி, சாகக் கூடாதவர்களைச் சாகடித்து, சாக வேண்டியவர்களை உயிரோடு விட்டுவிடுவீர்களோ?”’+ என்று கேள்.