எசேக்கியேல் 16:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 தையல் வேலைப்பாடு செய்த உன்னுடைய உடைகளை அந்த உருவங்களுக்குப் போட்டுவிட்டாய். என்னுடைய எண்ணெயையும் தூபப்பொருளையும் அவற்றுக்குக் கொடுத்தாய்.+
18 தையல் வேலைப்பாடு செய்த உன்னுடைய உடைகளை அந்த உருவங்களுக்குப் போட்டுவிட்டாய். என்னுடைய எண்ணெயையும் தூபப்பொருளையும் அவற்றுக்குக் கொடுத்தாய்.+