-
எசேக்கியேல் 16:22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
22 அருவருப்பான பழக்கவழக்கங்களிலும் விபச்சாரத்திலும் நீ மூழ்கியிருந்தபோது, குழந்தைப்பருவத்தில் உன் கால்களை உதைத்துக்கொண்டு உன்னுடைய இரத்தத்திலேயே எப்படி நிர்வாணமாகக் கிடந்தாய் என்று நீ மறந்துவிட்டாய்.
-