எசேக்கியேல் 16:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 பொது சதுக்கங்களில் நீ பொய் தெய்வங்களுக்குப் பலிபீடங்களையும்* ஆராதனை மேடுகளையும் கட்டினாய்.