எசேக்கியேல் 16:36 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 36 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ மானமே இல்லாமல் உன்னுடைய காதலர்களோடு விபச்சாரம் செய்து காமப்பசியைத் தீர்த்துக்கொண்டாய். அருவருப்பான சிலைகளுக்கு+ உன்னுடைய மகன்களின் இரத்தத்தைப் பலிகொடுத்தாய்.+
36 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ மானமே இல்லாமல் உன்னுடைய காதலர்களோடு விபச்சாரம் செய்து காமப்பசியைத் தீர்த்துக்கொண்டாய். அருவருப்பான சிலைகளுக்கு+ உன்னுடைய மகன்களின் இரத்தத்தைப் பலிகொடுத்தாய்.+