எசேக்கியேல் 16:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 உன்னை அவர்களுடைய கையில் கொடுப்பேன். அவர்கள் உன்னுடைய பலிபீடங்களை உடைப்பார்கள், உன்னுடைய ஆராதனை மேடுகளை இடித்துத் தள்ளுவார்கள்.+ உன்னுடைய உடைகளை உருவி,+ உன்னுடைய அழகான நகைகளைப் பிடுங்கி,+ உன்னை நிர்வாணமாக விட்டுவிடுவார்கள்.
39 உன்னை அவர்களுடைய கையில் கொடுப்பேன். அவர்கள் உன்னுடைய பலிபீடங்களை உடைப்பார்கள், உன்னுடைய ஆராதனை மேடுகளை இடித்துத் தள்ளுவார்கள்.+ உன்னுடைய உடைகளை உருவி,+ உன்னுடைய அழகான நகைகளைப் பிடுங்கி,+ உன்னை நிர்வாணமாக விட்டுவிடுவார்கள்.