எசேக்கியேல் 17:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 “எனக்கு அடங்காத இந்த ஜனங்களிடம், ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா?’ என்று கேள். பின்பு அவர்களிடம், ‘பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து அதன் ராஜாவையும் அதிகாரிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:12 தூய வணக்கம், பக். 85-86
12 “எனக்கு அடங்காத இந்த ஜனங்களிடம், ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா?’ என்று கேள். பின்பு அவர்களிடம், ‘பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து அதன் ராஜாவையும் அதிகாரிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+