15 ஆனால் ராஜா கடைசியில் அவனுடைய ஒப்பந்தத்தை மீறினான்.+ குதிரைகளையும்+ பெரிய படையையும் தனக்குக் கொடுத்து உதவும்படி கேட்டு எகிப்துக்கு ஆட்களை அனுப்பினான்.+ அவனுடைய திட்டம் கைகூடுமா? இப்படியெல்லாம் செய்கிறவன் தண்டனையிலிருந்து தப்புவானா? ஒப்பந்தத்தை மீறுகிறவன் உயிர்தப்புவானா?’+ என்று கேள்.