எசேக்கியேல் 17:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவனோடு வழக்காடுவேன். ஏனென்றால், அவன் எனக்குத் துரோகம் செய்தான்.+
20 அவன்மேல் என் வலையை விரிப்பேன். அவன் அதில் சிக்கிக்கொள்வான்.+ அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோய் அவனோடு வழக்காடுவேன். ஏனென்றால், அவன் எனக்குத் துரோகம் செய்தான்.+