30 ‘இஸ்ரவேல் ஜனங்களே, அவரவருடைய செயலுக்கு ஏற்றபடி அவரவருக்கு நான் தீர்ப்பு கொடுப்பேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார். ‘திருந்துங்கள்! எல்லா குற்றங்களையும் விட்டுத் திருந்துங்கள்! அப்போதுதான், குற்றப் பழியைச் சுமக்கவோ படுகுழியில் விழவோ மாட்டீர்கள்.