-
எசேக்கியேல் 19:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 அவன் திரும்பி வருவான் என்று அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்; கடைசியில், தன்னுடைய எதிர்பார்ப்பு வீண் என்பதைப் புரிந்துகொண்டாள்.
அதன்பின், இன்னொரு குட்டிக்குப் பயிற்சி கொடுத்து அவனைப் பலமுள்ள இளம் சிங்கமாக்கினாள்.
-