எசேக்கியேல் 19:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அவனும் மற்ற சிங்கங்களோடு நடந்து திரிந்து பலமுள்ள இளம் சிங்கமானான். இரையைக் கடித்துக் குதறப் பழகிக்கொண்டான்; மனுஷர்களைக்கூட பீறிப்போட்டான்.+
6 அவனும் மற்ற சிங்கங்களோடு நடந்து திரிந்து பலமுள்ள இளம் சிங்கமானான். இரையைக் கடித்துக் குதறப் பழகிக்கொண்டான்; மனுஷர்களைக்கூட பீறிப்போட்டான்.+