-
எசேக்கியேல் 19:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அவனுக்குக் கொக்கிகள் மாட்டி, அவனைக் கூண்டில் அடைத்து, பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனார்கள்.
அவனுடைய கர்ஜனை இனி இஸ்ரவேலின் மலைகளில் கேட்காதபடி அவனை அடைத்து வைத்தார்கள்.
-