-
எசேக்கியேல் 19:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 அவளுடைய கிளைகள் ராஜாக்களின் செங்கோலாக ஆகுமளவுக்கு உறுதியாயின.
அவள் மற்ற மரங்களைவிட உயரமாக வளர்ந்தாள்.
உயரமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்ததால் எல்லா இடங்களிலிருந்தும் அவளைப் பார்க்க முடிந்தது.
-