எசேக்கியேல் 20:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு அடையாளமாக+ இருப்பதற்காக ஓய்வுநாளையும் கொடுத்தேன்.+ யெகோவாவாகிய நான்தான் அவர்களைப் புனிதப்படுத்தும் கடவுள் என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தேன்.
12 எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு அடையாளமாக+ இருப்பதற்காக ஓய்வுநாளையும் கொடுத்தேன்.+ யெகோவாவாகிய நான்தான் அவர்களைப் புனிதப்படுத்தும் கடவுள் என்று அவர்கள் தெரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தேன்.