எசேக்கியேல் 20:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 இருந்தாலும், நான் கொடுத்த வாக்குறுதிப்படி தேசங்களிலேயே மிக அழகான* தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ அவர்களைக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன் என்று அவர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது ஆணையிட்டுச் சொன்னேன்.+
15 இருந்தாலும், நான் கொடுத்த வாக்குறுதிப்படி தேசங்களிலேயே மிக அழகான* தேசமாகிய பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு+ அவர்களைக் கூட்டிக்கொண்டு போக மாட்டேன் என்று அவர்கள் வனாந்தரத்தில் இருந்தபோது ஆணையிட்டுச் சொன்னேன்.+