-
எசேக்கியேல் 20:31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
31 இன்றுவரை உங்களுடைய அருவருப்பான சிலைகளுக்குப் பலிகளைச் செலுத்தி, உங்கள் மகன்களை நெருப்பில் பலி கொடுத்து,*+ உங்களையே தீட்டுப்படுத்துகிறீர்கள். அதேசமயத்தில் என்னிடம் வந்து விசாரிக்கிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்களே, நான் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமோ?+
‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நான் உங்களுக்குப் பதில் சொல்ல மாட்டேன்’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
-