எசேக்கியேல் 21:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 பாபிலோன் ராஜா அந்த இரண்டு வழிகளும் பிரிகிற இடத்தில் நின்று குறிபார்ப்பான். தன்னுடைய அம்புகளைக் குலுக்கிப்போட்டு, தன்னுடைய சிலைகளிடம்* விசாரிப்பான். கல்லீரலை வைத்துக் குறிபார்ப்பான். எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 21:21 காவற்கோபுரம்,11/1/1988, பக். 19
21 பாபிலோன் ராஜா அந்த இரண்டு வழிகளும் பிரிகிற இடத்தில் நின்று குறிபார்ப்பான். தன்னுடைய அம்புகளைக் குலுக்கிப்போட்டு, தன்னுடைய சிலைகளிடம்* விசாரிப்பான். கல்லீரலை வைத்துக் குறிபார்ப்பான்.