4 நீ கொலைப்பழியைச் சுமக்கிறாய்,+ உன்னுடைய அருவருப்பான சிலைகளால் தீட்டுப்பட்டிருக்கிறாய்.+ உன்னுடைய முடிவை நீயே வேகமாக வர வைத்துவிட்டாய். உன்னுடைய காலம் முடியப்போகிறது. அதனால், உன்னைப் பார்த்து எல்லா தேசத்தாரும் பழித்துப் பேசும்படி செய்வேன். அவர்கள் உன்னைக் கேலி செய்வார்கள்.+