எசேக்கியேல் 22:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஜனங்கள் யாரும் தங்களுடைய அம்மா அப்பாவை மதிப்பதில்லை.+ அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை மோசடி செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளையும்* விதவைகளையும் மோசமாக நடத்துகிறார்கள்.”’”+
7 ஜனங்கள் யாரும் தங்களுடைய அம்மா அப்பாவை மதிப்பதில்லை.+ அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை மோசடி செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளையும்* விதவைகளையும் மோசமாக நடத்துகிறார்கள்.”’”+