எசேக்கியேல் 22:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 கொலை செய்வதற்காகக் கூலி வாங்குகிறவர்களும் உன் நடுவில் இருக்கிறார்கள்.+ நீ அநியாய வட்டி வாங்குகிறாய்.+ அடுத்தவர்களுடைய பணத்தைப் பறிக்கிறாய்.+ என்னை அடியோடு மறந்துவிட்டாய்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
12 கொலை செய்வதற்காகக் கூலி வாங்குகிறவர்களும் உன் நடுவில் இருக்கிறார்கள்.+ நீ அநியாய வட்டி வாங்குகிறாய்.+ அடுத்தவர்களுடைய பணத்தைப் பறிக்கிறாய்.+ என்னை அடியோடு மறந்துவிட்டாய்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.