எசேக்கியேல் 22:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 உன்னுடைய தீர்க்கதரிசிகள் தங்களுடைய அக்கிரமங்களைப் பூசிமெழுகுகிறார்கள். போலித் தரிசனங்களைப் பார்க்கிறார்கள், பொய்யாகக் குறிசொல்கிறார்கள்.+ யெகோவாவாகிய நான் எதையும் சொல்லாதபோது, “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்” என்று சொல்கிறார்கள்.
28 உன்னுடைய தீர்க்கதரிசிகள் தங்களுடைய அக்கிரமங்களைப் பூசிமெழுகுகிறார்கள். போலித் தரிசனங்களைப் பார்க்கிறார்கள், பொய்யாகக் குறிசொல்கிறார்கள்.+ யெகோவாவாகிய நான் எதையும் சொல்லாதபோது, “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்” என்று சொல்கிறார்கள்.