எசேக்கியேல் 23:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அதனால் அகோலிபாளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ அருவருப்போடு விட்டுவிலகிய உன் காதலர்களை நான் தூண்டிவிடுவேன்.+ அவர்கள் உனக்கு எதிராக எல்லா பக்கத்திலிருந்தும் வரும்படி செய்வேன்.+
22 அதனால் அகோலிபாளே, உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ அருவருப்போடு விட்டுவிலகிய உன் காதலர்களை நான் தூண்டிவிடுவேன்.+ அவர்கள் உனக்கு எதிராக எல்லா பக்கத்திலிருந்தும் வரும்படி செய்வேன்.+