எசேக்கியேல் 26:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “மனிதகுமாரனே, எருசலேம் அழிந்தபோது தீரு ஏளனமாக,+ ‘ஜனங்களின் நுழைவாசல் இடிக்கப்பட்டிருக்கிறது!+ இனி எல்லாமே எனக்கு வந்து சேரும். அவள் பாழாகிவிட்டதால் நான் பணக்காரியாக ஆகிவிடுவேன்’ என்று சொன்னாள்.
2 “மனிதகுமாரனே, எருசலேம் அழிந்தபோது தீரு ஏளனமாக,+ ‘ஜனங்களின் நுழைவாசல் இடிக்கப்பட்டிருக்கிறது!+ இனி எல்லாமே எனக்கு வந்து சேரும். அவள் பாழாகிவிட்டதால் நான் பணக்காரியாக ஆகிவிடுவேன்’ என்று சொன்னாள்.