எசேக்கியேல் 26:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் தீருவுக்கு எதிராக பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வடக்கிலிருந்து வர வைப்பேன்.+ ராஜாதி ராஜாவாகிய+ அவன் குதிரைகளோடும்+ குதிரைவீரர்களோடும் ரதங்களோடும்+ ஏராளமான போர்வீரர்களோடும் வருவான். எசேக்கியேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 26:7 காவற்கோபுரம்,11/1/1988, பக். 22
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் தீருவுக்கு எதிராக பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை வடக்கிலிருந்து வர வைப்பேன்.+ ராஜாதி ராஜாவாகிய+ அவன் குதிரைகளோடும்+ குதிரைவீரர்களோடும் ரதங்களோடும்+ ஏராளமான போர்வீரர்களோடும் வருவான்.