-
எசேக்கியேல் 26:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 உன்னுடைய சிற்றூர்களில் இருக்கிறவர்களை அவன் வாளால் வெட்டிப்போடுவான். உனக்கு எதிராக முற்றுகைச் சுவரை எழுப்பி, உன்னைச் சுற்றிலும் மண்மேடுகளை அமைப்பான். உனக்கு எதிராகக் கேடயங்களைச் சுவர்போல் நிறுத்துவான்.
-