எசேக்கியேல் 27:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 பெர்சியர்களும் லூத்தியர்களும் பூத்தியர்களும்+ உன்னுடைய படைவீரர்களாக இருந்தார்கள். கேடயங்களையும் தலைக்கவசங்களையும் தொங்கவிட்டு உன்னை மேன்மைப்படுத்தினார்கள்.
10 பெர்சியர்களும் லூத்தியர்களும் பூத்தியர்களும்+ உன்னுடைய படைவீரர்களாக இருந்தார்கள். கேடயங்களையும் தலைக்கவசங்களையும் தொங்கவிட்டு உன்னை மேன்மைப்படுத்தினார்கள்.