எசேக்கியேல் 27:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 யாவானும் தூபாலும்+ மேசேக்கும்+ உன்னோடு வியாபாரம் செய்தன. அடிமைகளையும் செம்புப் பொருள்களையும் கொடுத்து உன்னிடமிருந்து சரக்குகளை வாங்கின.+
13 யாவானும் தூபாலும்+ மேசேக்கும்+ உன்னோடு வியாபாரம் செய்தன. அடிமைகளையும் செம்புப் பொருள்களையும் கொடுத்து உன்னிடமிருந்து சரக்குகளை வாங்கின.+