எசேக்கியேல் 27:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 தர்ஷீசின் கப்பல்கள்+ உனக்காகச் சரக்குகளைச் சுமந்து போவதும் சுமந்து வருவதுமாக இருந்தன.அதனால், நடுக்கடலில் நீ சொத்துகளால் நிரம்பி வழிந்தாய்.*
25 தர்ஷீசின் கப்பல்கள்+ உனக்காகச் சரக்குகளைச் சுமந்து போவதும் சுமந்து வருவதுமாக இருந்தன.அதனால், நடுக்கடலில் நீ சொத்துகளால் நிரம்பி வழிந்தாய்.*