25 ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போன இஸ்ரவேலர்களை நான் மறுபடியும் ஒன்றுசேர்க்கும்போது,+ நான் பரிசுத்தமான கடவுள் என்று எல்லா ஜனங்களும் புரிந்துகொள்வார்கள்.+ என்னுடைய ஊழியனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தேசத்தில்+ என் ஜனங்கள் குடியிருப்பார்கள்.+