எசேக்கியேல் 29:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர்கள் உன் கையைப் பிடித்தபோது நீ நொறுங்கிப்போனாய்.அவர்கள் உன்மேல் சாய்ந்தபோது நீ ஒடிந்துபோனாய். நீ ஒடிந்துபோனபோது அவர்களுடைய தோளைக் கிழித்தாய்.அவர்களுடைய கால்களைத் தள்ளாட வைத்தாய்.”+
7 அவர்கள் உன் கையைப் பிடித்தபோது நீ நொறுங்கிப்போனாய்.அவர்கள் உன்மேல் சாய்ந்தபோது நீ ஒடிந்துபோனாய். நீ ஒடிந்துபோனபோது அவர்களுடைய தோளைக் கிழித்தாய்.அவர்களுடைய கால்களைத் தள்ளாட வைத்தாய்.”+